Swami vivekananda quotes in tamil



Swami vivekananda quotes in tamil

  • Swami vivekananda quotes in tamil
  • Swami vivekananda quotes in tamil language
  • Swami vivekananda
  • Vivekananda quotes in tamil pdf
  • Vivekananda quotes in tamil for students
  • Swami vivekananda.

    15 Swami Vivekananda Quotes in Tamil | சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

    இந்த பதிவில் நாம் சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் (Swami Vivekananda Quotes in Tamil) பார்க்கப்போகிறோம்.

    Positive Vivekananda Quotes in Tamil

    1.
    மனிதன் இறப்பது ஒருமுறைதான்.
    ஆதலால் அஞ்சாதிரு!

    வீரனாக இரு!

    2.
    உங்கள் உடம்புக்கு மரணம் உண்டு,
    ஆனால் உங்களுக்கு ஒருபோதும் மரணம் இல்லை

    3.
    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

    4.
    உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான்
    வெற்றிகரமான வாழ்க்கைவாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி

    Self Confidence Swami Vivekananda Quotes in Tamil

    5.
    உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று
    எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.

    6.
    நீங்கள் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.

    7.
    நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோ
    அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.

    8.
    நீ பட்ட துன்பத்தை விட,
    அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது!

    Motivational Vivekananda Quotes in Tamil

    9.
    சுமைகளை கண்ட